top of page

"YHWH - Yahweh "I am" - "I will be
Search


வெள்ளி, அக்டோபர் 31 || எனது எல்லாமே என் கர்த்தருக்கே?
தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 கொரிந்தியர் 9: 19-23 ... அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். - 1 கொரிந்தியர் 9:19 தங்கள் அயராத உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பினால் அநேக ஆத்துமாக்களை ஆவியானவரது உதவியுடன் மிஷனரிகள் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்துகின்றனர். ஜான் பேட்டன் அப்படிப்பட்ட மிஷனரிகளில் ஒருவர். ஜான் பேட்டன் தன் வாழ்வை மிஷனரிப்பணிக்கு அர்ப்பணித்தார். பல தடைகளைத் தாண்டி, ஜான், மனைவி மேரியுடன் தனது முப்பத்தி நான்காவது வய

Honey Drops for Every Soul
Oct 311 min read


வியாழன், அக்டோபர் 30 || உங்கள் விசுவாசத்துக்காகப் பாடுபடத் தயாரா?
தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 பேதுரு 4: 12-16 ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து.. தேவனை மகிமைப்படுத்தக்கடவன். - 1 பேதுரு 4:16 இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களை மட்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களே தவிர அவருக்காகப் பாடுபடுவதற்குத் தயாராயில்லை. பிலிப்பியர் 1:29ல், கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. நாம் அவ

Honey Drops for Every Soul
Oct 301 min read


செவ்வாய், அக்டோபர் 28 || போராடி ஜெபிப்பதிலுள்ள ஆசீர்வாதம்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : ஆதியாகமம் 32: 22-30 ... நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன். - ஆதியாகமம் 32: 26 ஏசா தன்னைச் சந்திக்க நானூறு பேரோடு புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறான் என்ற செய்தி யாக்கோபை பயமுறுத்தியது. தன்னைப் பழிவாங்கவே அவன் வருகிறான், தன் வாழ்வு முடிவுறப் போகிறது, தப்ப வழியேயில்லை என்று நினைத்து கலங்கிய யாக்கோபு கர்த்தரிடத்தில் முறையிட்டுக் கொண்டிருந்தான். அன்று இரவில் அவன் தனித்திருந்த வேளையில் ஒரு புருஷன் அவனோடு இரவுமுழுவதும் போராடினார். அவர் வேற

Honey Drops for Every Soul
Oct 281 min read


ஞாயிறு, அக்டோபர் 26 || இரட்டை ஆசீர்வாதம்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 இராஜாக்கள் 19: 1-9 ... எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம். - 1 இராஜாக்கள் 19:7 கர்த்தர் செய்த இரண்டு அற்புதங்களைக் கர்மேல் மலையின்மேல் கண்ட எலியா, யேசபேலின் பயமுறுத்தும் வார்த்தைகளைக் கேட்டபோது 15 மைல்கள் பெயர்செபாவின் வனாந்திரத்திற்குள் நடந்து ஒரு சூரைச்செடியின் கீழ் அமர்ந்துகொண்டான். போதும் கர்த்தாவே, என் ஜீவனை எடுத்துக்கொள்ளும் என அவன் ஜெபித்தது அவனுடைய மனமடிவைக் காண்பிக்கிறது. ஆம்! மிகப் பெரிய தீர்க்கதரிசியான அவ

Honey Drops for Every Soul
Oct 261 min read


சனி, அக்டோபர் 25 || விசுவாசம்தான் விடாப்பிடியாய் நிற்க பெலன் தரும்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 இராஜாக்கள் 18: 41-46 ... நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். - எபிரெயர் 12:1 எலியாவின் வார்த்தையின்படியே தேசத்தின்மேல் மூன்றரை வருடங்கள் மழைபெய்யவில்லை. தேசமெங்கும் சரித்திரம் காணாத கொடிய பஞ்சம் நிலவியது. ஆயினும், தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் (1 இராஜாக்கள்18:1), தான் சொன்னபடியே அவர் செய்வார்; அவரது வாக்கு மாறுவதில்லை என்று எலியா விசுவாசித்தான். எனவே, சூழ்நிலையைப் பார்க்காமல

Honey Drops for Every Soul
Oct 251 min read


வெள்ளி, அக்டோபர் 24 || எரிகோ எப்போதும் விழலாம்! எதிர்பார்த்திருங்கள்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : யாக்கோபு 1: 2-6 ... ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். - யோசுவா 6:16 புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் எரிகோ கோட்டை சுவர்களைக்குறித்து பல காரியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். முதலாவது அதன் சுவர் ஒன்றல்ல. இரண்டு! நகரத்தைச்சுற்றிலும் இரண்டு கோட்டைச்சுவர்கள் 75 அடி இடைவெளியுடன் எழுப்பப்பட்டு, இரண்டையும் இணைக்கும் வண்ணம் உச்சியில் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. வெளிப்புறச் சுவற்றின் கனம் 6 அடி. உட்புறச்சுவற்றின் கனம் 12 அடி! உ

Honey Drops for Every Soul
Oct 241 min read


வியாழன், அக்டோபர் 16|| அவர் அடிச்சுவட்டைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம்.
தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 பேதுரு 2: 18-25 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும்.. நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். - 1 பேதுரு 2:21 சீஷத்துவம் ஒரு இலகுவான பாதை அல்ல. அது நமக்காக மனமுவந்து பாடுகளைச் சகித்த கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடருவது என்று விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறான் பேதுரு. இயேசு பாவமில்லாதவராக இருந்தாலும், தமக்கு இழைக்கப்பட்ட அநியாயம், அவமதிப்பு, மரணத்தையும

Honey Drops for Every Soul
Oct 161 min read


புதன், அக்டோபர் 15 || சகல ஆறுதலின் தேவன்
தெளிதேன் துளிகள் வாசிக்க : 2 கொரிந்தியர் 1: 3-7 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும்,...

Honey Drops for Every Soul
Oct 151 min read


செவ்வாய், அக்டோபர் 14 || அவர் செவிடரைக் கேட்கப் பண்ணுகிறார்.
தெளிதேன் துளிகள் வாசிக்க : மாற்கு 7: 31-35 உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப்...

Honey Drops for Every Soul
Oct 141 min read


திங்கள், அக்டோபர் 13 || கர்த்தருடைய வழியில் நடப்பது
தெளிதேன் துளிகள் வாசிக்க : உபாகமம் 10: 12-21 இப்பொழுதும் இஸ்ரவேலே, ... கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து ......

Honey Drops for Every Soul
Oct 131 min read


செவ்வாய், அக்டோபர் 07 || ஒரு சால்வை மாற்றப்படுகிறது
தெளிதேன் துளிகள் வாசிக்க : 2 இராஜாக்கள் 2: 9-15 அதை எலிசா கண்டு: என் தகப்பனே, .. இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே...

Honey Drops for Every Soul
Oct 71 min read


திங்கள், அக்டோபர் 06 || சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக
தெளிதேன் துளிகள் வாசிக்க : சங்கீதம் 150: 1-6 கர்த்தர் பெரியவரும் .. புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து...

Honey Drops for Every Soul
Oct 61 min read


ஞாயிறு, அக்டோபர் 05 || என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, நான் விடுதலையானேன்.
தெளிதேன் துளிகள் வாசிக்க : ஏசாயா 44: 2-23 . .. இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. -...

Honey Drops for Every Soul
Oct 51 min read


சனி, அக்டோபர் 04 || பாவங்களின் விலை சிலுவையில் முழுதும் செலுத்தப்பட்டது
தெளிதேன் துளிகள் வாசிக்க : யோவான் 19: 26-30 இயேசு ... முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். - யோவான்...

Honey Drops for Every Soul
Oct 41 min read


வெள்ளி, அக்டோபர் 03 || நற்செய்தியைப் பரப்புவதே நம்முடைய பிரதான கடமை
தெளிதேன் துளிகள் வாசிக்க : மாற்கு 16: 15-20 ... நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். -...

Honey Drops for Every Soul
Oct 31 min read


திங்கள், செப்டம்பர் 29 || கடுகு விதையளவு விசுவாசம்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : மத்தேயு 17: 14-21 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள். - 1 கொரிந்தியர் 16:13 நாம்...

Honey Drops for Every Soul
Sep 291 min read


ஞாயிறு, செப்டம்பர் 28 || பணித்தளத்திலுள்ள மிஷினரிகளுக்காக ஜெபியுங்கள்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : அப்போஸ்தலர் 4: 23-31 ..தைரியமாய்.. சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக்...

Honey Drops for Every Soul
Sep 281 min read


சனி, செப்டம்பர் 27 || எப்போதும் கர்த்தரைத் தேடுகிறவர்களாக இருங்கள்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : சங்கீதம் 63: 1-8 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். - 1 தெசலோனிக்கேயர் 5:17 பவுலின் ஊழியத்தினால் ...

Honey Drops for Every Soul
Sep 271 min read


வெள்ளி, செப்டம்பர் 26 || யோசேப்பின் வியத்தகு விசுவாசம்!
தெளிதேன் துளிகள் வாசிக்க : ஆதியாகமம் 15: 12-16, 50: 24-26 விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப்...

Honey Drops for Every Soul
Sep 261 min read


ஞாயிறு, செப்டம்பர் 21 || தாழ்மையுள்ளவர்களைக் கர்த்தர் கனப்படுத்துகிறார்!
வாசிக்க : பிலிப்பியர் 2: 5-11 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். - மத்தேயு 5:5 சாந்தமும்,...

Honey Drops for Every Soul
Sep 211 min read
bottom of page