தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 பேதுரு 2: 18-25 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும்.. நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். - 1 பேதுரு 2:21 சீஷத்துவம் ஒரு இலகுவான பாதை அல்ல. அது நமக்காக மனமுவந்து பாடுகளைச் சகித்த கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடருவது என்று விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறான் பேதுரு. இயேசு பாவமில்லாதவராக இருந்தாலும், தமக்கு இழைக்கப்பட்ட அநியாயம், அவமதிப்பு, மரணத்தையும