தெளிதேன் துளிகள் வாசிக்க : 2 இராஜாக்கள் 5: 1-15 மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்... - நீதிமொழிகள் 16:5 நாகமான் சீரியநாட்டுப் படைகளின் படைத்தளபதி. அவன் முக்கியமானவன்; மிகவும் தைரியசாலி; நாட்டுப்பற்று மிக்கவன்; மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவன். ஆனால் அவனுக்கு குஷ்டரோகம் என்னும் கொடிய நோய் இருந்தது. அவனது மனைவியிடம் வேலைசெய்த அடிமைச் சிறுமி, இஸ்ரவேலில் தீர்க்கதரிசியாக இருந்த எலிசாவிடம் தன் எஜமான் சென்றால் சுகம் கிடைக்கும் என்று யோசனை கூறினாள். குஷ்டர