தெளிதேன் துளிகள் வாசிக்க : 1 கொரிந்தியர் 9: 19-23 ... அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். - 1 கொரிந்தியர் 9:19 தங்கள் அயராத உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பினால் அநேக ஆத்துமாக்களை ஆவியானவரது உதவியுடன் மிஷனரிகள் கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்துகின்றனர். ஜான் பேட்டன் அப்படிப்பட்ட மிஷனரிகளில் ஒருவர். ஜான் பேட்டன் தன் வாழ்வை மிஷனரிப்பணிக்கு அர்ப்பணித்தார். பல தடைகளைத் தாண்டி, ஜான், மனைவி மேரியுடன் தனது முப்பத்தி நான்காவது வய