தெளிதேன் துளிகள் வாசிக்க : யாக்கோபு 1: 2-6 ... ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். - யோசுவா 6:16 புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் எரிகோ கோட்டை சுவர்களைக்குறித்து பல காரியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். முதலாவது அதன் சுவர் ஒன்றல்ல. இரண்டு! நகரத்தைச்சுற்றிலும் இரண்டு கோட்டைச்சுவர்கள் 75 அடி இடைவெளியுடன் எழுப்பப்பட்டு, இரண்டையும் இணைக்கும் வண்ணம் உச்சியில் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. வெளிப்புறச் சுவற்றின் கனம் 6 அடி. உட்புறச்சுவற்றின் கனம் 12 அடி! உ