தெளிதேன் துளிகள் வாசிக்க : யோசுவா 10: 9-26 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். - எபேசியர் 6:11 எமோரியரின் ராஜாக்கள் ஐவர் ஒருமுறை கிபியோனியரை எதிர்த்துப் போரிடப் புறப்பட்டுவந்தனர். தங்களுக்கு உதவ வரும்படி கிபியோனியர் யோசுவாவிற்கு செய்தி அனுப்பினர். உடனே, யோசுவா, இரவெல்லாம் தன் சேனையை நடத்தி எதிரிகள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள்மேல் வந்துவிட்டான். கர்த்தர், கல்மழையை அனுப்பி எதிரிகள