தேவன் நம்முடைய வாழ்வில் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும், வெற்றிகரமான வாழ்வுடனுமிருக்க நமது உணர்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அன்பு, சந்தோஷம், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் நம்மை நாமே விளங்கிகொள்வதற்கும் மற்றவர்களை விளங்கிக்கொள்வதற்கும் முக்கிய காரணமாயிருக்கின்றன. உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அதற்குரிய இடத்தில் வைக்கவும் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு முற்றுமாய் அர்ப்பணிக்கவும் நமக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆளுதல் (Unarchigalai Kattuppaduththi Aaluthal)
SKU: GF020
₹119.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

