தேவன் யூத மக்களை அதிகமாக நேசித்தவர். தேவனுக்கும் யூதர்களுக்கும் நல்ல ஐக்கியமிருந்தது. ஆனால் ஐக்கியம் குறைவுபட்டபோது அவர்கள் தாழ்வு நிலைக்கு தள்ளப்பட்டார்கள். முதியோர் முதல் இளைஞர் வரை துன்பத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்தார்கள். அதைக்கண்டு தீர்கதரிசியாகிய எரேமியா யூத மக்களுக்காக பரிதபிக்கிறார். எரேமியாவை தேவனுடைய ஊழியகாரனுக்கும் யூத மக்களை சபை விசுவாசிகளுக்கும் ஒப்பிட்டு படித்தால் இருதரத்தாருக்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வேத ஆராய்ச்சியில் எரேமியாவின் புலம்பல் (Vetha Aaraichiyil Eremiyaavin Pulambal)
SKU: GFSMT020
₹49.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

