மாற்கு சுவிசேஷம் ஒரு கதை வடிவில் எழுதப்பட்டிருக்கிறது (உண்மை கதை} ஆனால் அதிலே பல சம்பவங்கள் வருகின்றன. உதாரனத்திற்கு இயேசு புயலை அடக்கிய சம்பவம் வருகிறது. ஐயாயிரம் பேரை போசித்த சம்பவம் வருகிறது. ஆகவே நாம் பார்க்கும் ஒவ்வொரு சம்பவமும் எப்படி முழு கதையோடும் பொருந்தி போகிறது என்பதோடு குறிப்பிட்ட வேத பகுதிக்கான விளக்கங்களும் வாழ்க்கை பிரயோகங்களும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் படங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பல தகவல்களையும் மாற்கு சுவிசேஷத்தோடு சம்பந்தப்பட்டப்பட்ட பல இடங்களையும் படங்களாக தந்திருக்கிறோம்.
மாற்கு விளக்கவுரை (Mark Vilakkavurai)
SKU: GFSMT022
₹169.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

