அபிஷேகம் என்றால் என்ன? அது தேவனுடைய வல்லமை என்று பென்னி ஹின் சாட்சி பகர்கின்றார். அது மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றையும்விட மேலானதும் விலைகிரயம் செலுத்துவதனால் பெற்றுக்கொள்ளத் தக்கதும் தேவனுடைய ஊழியத்தை செய்ய நமக்கு தரப்படும் அதிகாரமுள்ளதுமாயிருக்கிறது. நீங்கள் அந்த விலைக்கிரயமான முற்றிலும் ஒப்புகொடுத்தலின்மூலம் வரும் கீழ்படிதலை உங்கள் வாழ்வில் கொண்டுவந்தால் தேவனுடன் நீங்களும் நெருக்கமான உறவு கொள்ள முடியும். அது இன்றும் நாளையும் என்றும் தொடரும் உறவு. இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் அளவில்லாமல் பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள ஆவியானவர் உதவி செய்வார். தொடர்ந்து வாசியுங்கள்.
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் (Parisuththa Aaviyaanavarin Abishegam)
SKU: GF078
₹125.00 Regular Price
₹119.00Sale Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

