ஆசியாவின் முதல் பரிசுத்த ஆவியின் எழுப்புதலுக்கு காரணமானவர்.
வேதாகமத்தை மராத்தியில் மொழி பெயர்த்தவர்.
இந்தியாவில்…
விளையாட்டு முறை கல்வியை அறிமுக படுத்தியது யார்?
பார்வை குறைவுள்ளோர் படிக்கவும் எழுதவும் செய்ய பிரெய்லி முறையை அறிமுகம் செய்தது யார்?
வாழ்க்கை தொழில் கல்வியில் முன்னோடியாக பிரகாசித்தது யார்?
பெண்களுக்கான முதல் பெண் சமூக சீர்திருத்தவாதி யார்?
கண் ஊனமுற்றோருக்காக முதல் பள்ளியை திறந்தது யார்?
இந்த நூலை படிப்பீர். உள்ளத்திலே தூண்டுதல் பெறுவீர்.
பண்டித ரமாபாய் – ஒர் வாழ்க்கை வரலாறு (Pandit Ramaabai)
SKU: GFBGY007
₹69.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

