top of page

பிணியாளிகளை சுகமாக்குதல் என்ற இந்த நூல் தெய்வீக சுகத்தை விவரிப்பதில் நவீன யுகத்தின் ஒரு உயிருள்ள நூல் என்று உலகமனைத்திலும் பாராட்டப்படுகிறது. தன்னுடைய ஊழியம் முழுவதிலும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த செய்தியை கேட்டு விசுவாசித்த லட்சக்கணக்கான மக்கள் அற்புத சுகம் பெற்றதை T.L. ஆஸ்பர்ன் கண்கூடாக பார்த்திருக்கிறார். இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது ‘’நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்’’ என்ற வல்லமையும் சக்தியும் நிறைந்த வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் ஜீவனைக் கொண்டுவந்து அதை உங்களில் உயிருள்ளதாக்கும்.

பிணியாளிகளை சுகமாக்குதல் (Piniyaaligalai Sugamaakkuthal)

SKU: GF087
₹249.00Price
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page