என் பின்னே வாருங்கள். உங்களை நான் மனிதரை பிடிப்பவர்களாக்குவேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார். எனவே அவரை ரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் நற்செய்தி பணி செய்ய வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு இந்நூலை நன்கு கற்று நற்செய்தி பணி செய்யுமாறு உங்களை கேட்டுக்கொண்டுள்ளார். நீங்கள் அவ்வாறு செய்வீர்களானால் இதை எழுதிய நோக்கம் நிறைவேறும். தேவன் இந்நூலின் வாசகர்களை நற்செய்தி பணியாளர்களாக மாற்றுவாரக.
நற்செய்தி பணி செய்வது எப்படி
SKU: GF069
₹29.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

