வேத கதா பாத்திரங்களில் பெண்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்பவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. நாம் வேதத்தை ஆராய்வோமாகில் இக்குற்றச்சாட்டு பொய்யானது என்பதை எளிதில் அறிந்து விடலாம். கால காலத்தில் நிலவி வரும் சமூக சூழ்நிலைகளில் பெண்கள் கௌரவிக்கப்படாமல் தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை வேதம் சுட்டி காட்டுகிறதே தவிர அந்த நிலையை அங்கீகரிக்கவில்லை. திருமதி விமலா ஜெயராஜ் அவர்கள் வேத புத்தகத்தில் மறைந்திருக்கும் பெண்டிர்களின் சுபாவங்களை தெரிந்தெடுத்து நமக்கு தெளிவாக காட்டுகிறார். அவருடைய அருமையான கருத்துக்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம்.
நீங்கள் அறிய வேண்டிய 60 வேதாகம பெண்கள் - 60 Bibilical Women You Should Know
SKU: GF076
₹119.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

