தம்முடைய ஊழியர் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புவதை இந்நூல் வேதத்தின் அடிப்படையில் தெளிவாகக் கூறுகிறது. தேவன் விரும்பும் விதத்தில் ஊழியம் செய்ய விரும்பும் யாவருக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பது நிச்சயம். ஒவ்வொரு ஊழியரும் இந்நூலை அடிக்கடி வாசித்து பின்பற்றினால் அவர்களின் ஊழியம் தொடர்ந்து சிறப்பிருக்கும் என்பதில் ஐயமில்லை. தங்கள் சபை ஊழியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் அவ்வாறு இருக்குமாறு தங்கள் ஊழியருக்காக ஜெபிக்கவும் சபை மக்களுக்கு இந்நூல் பயனளிக்கும்.
தேவனுடைய இருதயத்துக்கேற்ற ஊழியர் (Devanudaiya Iruthayaththukketra Oozhiyar)
SKU: GF061
₹89.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

