உண்மையை மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்ற இந்த புத்தகத்தில் இவ்வுலகில் எதிரெதிராக செயல்படுகின்ற இரண்டு பெரிய சக்திகள் தேவதூதர்கள் – பிசாசுகள். இவற்றை முகமுகமாக சந்திக்க முடியும். இவை நம் கற்பனையில் உருவானவை அல்ல. இன்றைக்கும் இந்த நிமிடம் வரை உயிரோடிருப்பவை. உண்மையானவை. இந்த தலைப்பில் முப்பது வருடங்களுக்கு மேலாக செய்த வேத ஆராய்ச்சியின் விளைவே இந்த புத்தகம். இது அநேகரின் வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறோம்.
தேவ தூதர்களும் பிசாசுகளும் (Deva Thoothargalum Pisaasugalum)
SKU: GF067
₹149.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

