நாம் தேவனுக்கு சித்தமானவைகள் எல்லாவற்றிலும் பூரணராக நிற்க வேண்டியவர்கள் என தேவனுடைய வசனம் கூறுகிறது. தேவ சித்தத்தின் பல்வேறு அம்சங்களையும் தேவ சித்தத்தை நிறைவேற்றுவதன்மூலம் நாம் கண்டடையக்கூடிய மாபெரும் ஆசீர்வாதங்களையுங்கூட விவரிக்கும் இந்நூல் நாம் தேவனுக்கு சித்தமானவைகள் எல்லாவற்றிலும் பூரணராக நிற்பதற்கு நமக்குப் பேருதவியாக இருக்கும் என்பது திண்ணம்.
தேவ சித்தம் (Deva Siththam)
SKU: GF066
₹49.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

