தேவன் நம்முடைய வாழ்க்கையில் நமக்குக் கொடுப்பவற்றை நிரந்தரமாக ஏற்றுகொள்வதே துதி. நம்முடைய வாழ்கையிலும் சூழ்நிலையிலும் தேவ வல்லமையை பாய்ந்தோட செய்கிறது. ஏனெனில் செயல் படும் விசுவாசமே துதி. துதியில் வல்லமை என்ற இந்நூலில் நம்முடைய தன்மைகளிலும் சூழ்நிலைகளிலும் ஒரு மருரூபமாகுதலின் விளைவை துதி கொண்டு வருகிறது என்பதையும் எல்லா நிலைகளிலும் கர்த்தரைத் துதிப்பது என்ற கருத்திற்கான வேத அடிப்படையையும் ஆழமான வகையில் நமக்கு தரப்பட்டுள்ளது.
துதியில் வல்லமை (Thuthiyil Vallamai)
SKU: GF052
₹149.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

