தேவன் உங்கள் வாழ்வின் நலனையே விரும்புகிறார். பிசாசும் இதை அறிவான். வஞ்சகத்தையும் பொய்களையும் திட்டமிட்டு தனக்குரிய சாதுர்யத்தாலும் நிதானத்தாலும் தேவனுடைய பிள்ளைகளை தோற்கடிக்கிறான். தேவனுடைய வார்த்தைகளை உபயோகித்து பிசாசின் தந்திரங்களையும் பொய்களையும் முறியடிக்க முடியும். இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜாய்ஸ் மேயர் பிசாசின் தந்திரங்களை வெளிப்படுத்தி உங்களுடைய சிந்தையில் நீங்கள் வெற்றி சிறப்பதற்கான தெளிவான திட்டத்தையும் கொடுக்கிறார். வசனத்தின் மூலம் உங்கள் சிந்தையை புதுப்பித்து போர்க்களத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வழியையும் கற்பிக்கிறார்.
சிந்தையின் போர்க்களம் (Sinthaiyin Porkkalam) - Battle Field Of The Mind
SKU: GF046
₹129.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

