காலை ஒளி ஒவ்வொரு நாளும் உங்களை வழிநடத்தி செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆவியை உயிர்ப்பிக்கிறது. கர்த்தர் உங்களோடு நேராகவே பெறுவதை போன்று செய்திகள் அமைந்துள்ளதால் மிகவும் அர்த்தமுள்ளதாயிருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தில் இன்னும் அதிகமாக வளர பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
காலை ஒளி (Kaalai oli) - Devotional
SKU: GFDEV
₹119.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

