வேதத்தில் அனேக ஜாம்பவான்கள் தங்களுடைய ஊழியத்தை வாலிப பருவத்தில்தான் ஆரம்பித்தார்கள். அவர்களுடைய வளர்ச்சிகள், பங்களிப்புகள், ஊக்கம் கிறிஸ்தவ உலகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புத்தகத்தில் ஒரு பகுதி வேதாகம கண்ணோட்டத்தில் வாலிபர்களை குறித்தும் மற்றும் வாலிபர்களுக்கான ஊழியத்தைக் குறித்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடைசி பகுதி வாலிப மக்களுக்கான ஊழியத்தை பற்றி சொல்கிறது.
கிறிஸ்துவும் புதிய தலைமுறை வாலிபர்களும (Christ & Young Generation)
SKU: GF037
₹99.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

