சாது சுந்தர் சிங்கின் மனந்திரும்புதலைக் குறித்த வரலாறே இப்புத்தகத்தின் சிறந்த மைய கருத்தாகும். கிறிஸ்தவ போதனைகளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் விரோதமாகச் செயல்பட்ட பவுலை சந்தித்த இயேசு அதே மனப்பாங்கிலிருந்து சாது சுந்தர் சிங்கையும் சந்தித்தார். எந்த நற்செய்திக்கு விரோதமாக செயல்பட்டாரோ அதே நற்செய்தியை பரப்ப நற்செய்தி பயணங்களை மேற்கொண்ட பவுலைப் போல சாது சுந்தர் சிங் தான் அடைந்த விடுதலையின் நற்செய்தியை உலக நாடுகளுக்கெல்லாம் கொண்டு சென்ற இந்திய நற்செய்தியாளர். கிறிஸ்துவை உடையவர்களுக்கும் கிறிஸ்துவை அல்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை இப்புத்தகத்தில் அவர் கோடிட்டுக் காட்டுகிறார்
கிறிஸ்துவோடும் கிறிஸ்து இல்லாமலும் (Christhuvodum Kristhu Illamalum)
SKU: GF035
₹49.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

