top of page

அவரவர்கள் தேசத்தில் ஆவிக்குரிய எழுப்புதல் வரவேண்டும் என்று விரும்புகிற அனைவருக்கும் ஒரு சவால். எழுப்புதலைக் காண வேண்டுமானால் விசுவாசிகள் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும் என்று ரேவென்ஹில் கேட்டுக்கொண்டுள்ளார். செயல்படும் விசுவாசம் என்பதே ஜெபம். எழுப்புதலைக் காண வேண்டுமானால் அனைத்து கிறிஸ்தவர்களும் அப்படிப்பட்ட ஜெபத்தை ஏறெடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இப்புத்தகம் வேத சத்திய விளக்கங்களையும் ஜெபிப்பதில் தொய்வடைந்திருப்போரை ஊக்கமாக ஜெபிக்க உற்சாகமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

எழுப்புதலின் ஜெபம் (Ezhuputhalin Jebam)

SKU: GF025
₹59.00Price
Quantity
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page