வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் சில கற்பனையையும் மிஞ்சி மிக அற்புதமாக நிகழ்ந்து விடுகின்றன. அத்தகு நிகழ்ச்சி கதைகளை தேடி எடுத்து புத்தகமாக அமைத்துள்ளமையால் உயரிய உண்மை கதைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 25 சிறுகதைகள் அடங்கிய சிறு புத்தகமாகும்.
உயரிய உண்மை கதைகள் (Uyariya Unmai Kathaigal)
SKU: GFSBT004
₹49.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

