மனுக்குலத்தின் மீட்பைக் குறித்த தேவனின் திகைப்பூட்டும் அதிகாரத்தை உங்கள் ஜீவியத்தில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை மாற்றக் கூடியதாக உள்ளது. உங்கள் ஆவிக்குரிய அதிகாரத்தில் பிரசித்தி பெற்ற வேதாகம விரிவுரையாளர் திரு. சார்லஸ் அவர்கள் கேப்ஸ் அவர்கள் விசுவாசிகளின் சட்டப்பூர்வமான தங்களுக்கு பூமியில் இருக்கிற அதிகாரத்தை குறித்து உள்ளத்தில் ஊடுருவத்தக்க விதத்தில் தேவ செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த ஒப்புவிக்கப்பட்ட அதிகாரமானது ஒவ்வொரு விசிவாசிக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. அதின் மூலம் வியாதியஸ்தர்களை குணமாக்கவும், தரித்திரம் தகர்க்கப்படவும் சாத்தானால் கட்டப்பட்டிருக்கிறவர்கள் கட்டவிழ்க்கப்பட்டு விடுதலையாக்கப்படவுங் கூடும்.
உங்கள் ஆவிக்குரிய அதிகாரம் (Ungal Aavikkuriya Athikaaram)
SKU: GF019
₹99.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

