top of page

தேவனுடைய மக்களாகிய திருச்சபை உலகத்தை மாற்றியமைக்கும் ஒரு அற்புதமான உறுப்பான்மையாகும். தேவன் திருச்சபையை நேசிக்கிறார். திருச்சபை மகிமைப்படும்படியாக இயேசு கிறிஸ்து திருச்சபைக்காக மரித்தார். திருச்சபையை புரிந்துகொள்வது ஒரு சவால் நிறைந்த இலக்காகும். பரந்து விரிந்த பொக்கிஷமாகிய சத்தியத்தில் நாம் அதன் ஒரு துனுக்கைத்தான் பெற முடியும். எப்படியாயினும் கொஞ்சத்தை அறிந்து கொள்வதே ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கிறது.

கிறிஸ்துவும் திருச்சபைகளும் (Christhuvum Thiruchchabaigalum)

SKU: GF031
₹149.00Price
Quantity
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page