எபேசியருக்கு எழுதின நிருபத்தை ஆறு அதிகாரங்கள் அடங்கிய அறிவுரை கடிதமாக தனி நபர் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் கிருபையால் பாவத்தினின்று மீட்கபட்டோம் என்பதை விசுவாசித்து பாரம்பரியங்களை தூக்கி எறிந்துவிட்டு புது வாழ்வை பெற்ற மனுஷனாக மாறவும், ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு. தேவனுடன் ஒப்புரவாகி புதிய தெய்வீக உறவுகொள்ளுதலுக்கு தக்கதாக மாற்றி அமைத்து வாழ வழி வகை செய்கிறது. இது நம்மால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு என்கிறார் பவுல். எபேசியர் நிருபத்தை பற்றி தெளிவான விளக்கங்கள் எளிதான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
எபேசியர் விளக்கவுரை (Ephesiar Vilakkavurai)
SKU: GFSMT010
₹59.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

