ஒரு நல்ல நூல் திறக்கப்படும்போது ஒரு நரகத்தின் வாயில் அடைக்கப்படுகிறது என்றொரு கூற்று உண்டு. அது உண்மை. ஒரு சிறு விளக்கின் உதவியால்தான் காணாமல் போன காசு கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல் காணாமல்போன ஆத்துமாக்களை கண்டுபிடிக்க இச்சிறுநூல் பேருதவியாக இருக்கும்.
உள்ளம் தொடும் உண்மை கதைகள் (Ullam Thodum Unmai Kathaigal)
SKU: GFSBT002
₹49.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

