தன்னைத்தான் வெறுக்கவும், மாம்சத்தை மேற்கொள்ளவும் நமக்கு கொடுக்கும் ஆலோசனைதான் உபவாசம். மாம்சம் மேற்கொள்ளுவதைப்போல தோன்றும்போது உபவாச தடியால் அதை அடித்து வீழ்த்தி மாம்ச கிரியைகளை அழியுங்கள். உபவாசம் பழைய மனிதனை களைந்து போடவும் புதிய மனுஷனாகிய கிறிஸ்துவை தரித்துக் கொள்ளவும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது. உபவாசம் நமக்கு ஆனந்து பாக்கியமான அனுபவம், உபவாசம் கிறிஸ்து நமக்கு கற்பித்த முன்மாதிரி. உபவாசம் ஜெபத்தின் மகிமையான பாதை.
உபவாசத்தின் வலிமை
SKU: GF022
₹49.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

