ஆயத்தமாகவே இருங்கள் என்ற இந்த புத்தகம் கிறிஸ்துவினுடைய மகிமையான வருகைக்கு உங்களை ஆயத்தப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த செய்திகள் அனைத்தும் சகோதரர் சாம் ஜெபத்துரை அவர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏலிம் மகிமையான தேவாலயத்தில் கொடுத்த தேவ செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இவைகள் நிச்சயமாகவே கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாக்கவும், இயேசுவை முகமுகமாய் சந்திக்கவும், ஓட்டத்தை வெற்றியோடு முடிக்கவும் பிரயோஜனமாய் இருக்கும்.
ஆயத்தமாகவே இருங்கள் (Ayaththamaagave Irungal)
SKU: GF010
₹59.00Price
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.

